ASK Jhansi Bubble Matic Washing Powder

(8 customer reviews)

Category:

Description

ASK Jhansi Bubble Matic Washing Powder is ideal for top loading washing machines as well as manual bucket washing. It gives good foam and bubbles and makes your manual washing an interesting one. No need to scrub hard, just a gentle wash is enough to remove hard stains and dirt and makes your clothes shine like new. It has palm derived eco enzymes that removes tough stains especially oil stains very easily from clothes.

ஆஸ்க் ஜான்சி பபுள் மேட்டிக் வாஷிங் பவுடர் டாப் லோடிங் வாஷிங் மெஷின்களுக்கும் பக்கெட் சலவைக்கும் ஏற்றது. நல்ல நுரைவளம் கொண்ட இந்த வாஷிங் பவுடர் அடித்துத் துவைக்கும் அவசியம் இல்லாமலேயே கடின கறைகளையும் அழுக்குகளையும் நீக்கி உங்கள் துணிகளை புதியன போல காட்சியளிக்க வைக்கும்.

பனை மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத என்சைம்கள் கடின கறைகளை நீக்குவதோடு எண்ணெய் பிசுக்குகளையும் எளிதில் நீக்கி விடும். அதிக எண்ணெய் பிசுக்குள்ள துணிகளைத் துவைக்கும் போது பிசுக்குகள் மட்டுமல்லாமல் சிக்கு வாடையும் போய் விடும்.

8 reviews for ASK Jhansi Bubble Matic Washing Powder

  1. Jahitha parwin farhan

    அருமையா இருக்குங்க…யூஸ் பண்ணி பாருங்க உங்களுக்கே புரியும்..

  2. Jenila s

    Bubble matic powder நுரைவளத்துடன் கூடிய சோப்புத்தூள். அழுக்குகளை நீக்கி நல்ல நறுமணத்துடன் உள்ளது. அதிக நேரம் ஊறவைக்க தேவையில்லை. உப்பு தண்ணீரிலும் துவைக்க நன்றாக இருக்கிறது.

  3. Sri Gayathri

    நல்ல நறுமணம் தரக்கூடியது

  4. Geetha v

    கைகளுக்கு பாதுகாப்பானது.
    நுறைவளம், வாசனை உடையது.
    அழுக்குகளை, எண்ணை பிசுக்கை போக்குகிறது. இரத்தக் கரையை நீக்குகிறது. ஆஸ்க் ஜான்சிக்கு நன்றிகள் பல.??

  5. ramaniraj2492 (verified owner)

    Nice smell when I open it,also removes all first super product

  6. P.DILLIBABU

    கைகளில் துவைக்க உதவும் தூள் நுரைவளம் அதிகம் உள்ளது எல்லா விதமான அழுக்குகளையும் நீக்க வல்லது விலையோ மலிவு தரம் நிரந்தரம்

  7. divyamahesh (verified owner)

    Simply supperb

  8. divyamahesh (verified owner)

    Iam very happy abt the product and satisfied

Add a review