Description
ASK Jhansi Citro Phenyl gives a pleasant and strong citrus smell which everyone like. It is 100 times better than normal cheap quality phenyl available in the market. Most of the cheap variety phenyl are cumin based which is said to be carcinogenic that causes cancer. But our phenyl is manufactured with high quality ingredients that are safe to use.
ASK Jhansi Citro Phenyl kills germs and gives fresh aroma to the area. It is also a best insect repellent, insects hate the smell and get away. Just sprinkle few drops in areas where you have cockroaches and see them vanish. Ideal for keeping kitchen and washroom fresh smelling.
ஆஸ்க் ஜான்சி சிட்ரோ பெனாயில் அனைவரும் மிகவும் விரும்பும் ஆரஞ்சுபழத்தின் இனிய நறுமணம் கொண்டது. மார்க்கெட்டில் கிடைக்கும் விலை குறைவான பெனாயிலுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இன்று மார்க்கெட்டில் இருக்கும் பல விலை குறைவான பெனாயில்கள் குயிமினில் இருந்து தயாரிக்கப்படுவதால் கேன்சர் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆனால் ஆஸ்க் ஜான்சி பெனாயில் முற்றிலும் பாதுகாப்பான தரமான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் பயமின்றி பயன்படுத்தலாம்.
ஆஸ்க் ஜான்சி சிட்ரோ பெனாயிலின் நறுமணம் பூச்சிகளுக்கு பிடிப்பதில்லை, அதனால் கிருமிகளை கொல்வதோடு பூச்சிகளையும் கொன்று விடுகிறது அல்லது விரட்டி விடுகிறது. கரப்பான்பூச்சிகள் அதிகம் உள்ள இடத்தில் சில சொட்டுகள் ஊற்றிப் பாருங்கள். அவை இறந்து விடும் அல்லது ஓடிப் போய் விடும். உங்கள் சமையலறை மற்றும் வாஷ்ரூமை எப்பொழுதும் ஃப்ரெஷ் ஆக வைத்திருக்கும்.
Premalatha –
Super smell…, Also keep insect and lizard away from my home
T.Mohamed Rizwan –
This is very good smell if we compare to the other brand. It has long lasting smell for upto 2 to 3 days. I had used other company within 1 hour smell was gone. So I choose Ask Jhansi Phenyl and using continuosly.
K.J.Hemamalini –
Very good quality with long durability and price wise lesser than branded products in the market. Smell is also very good. Try don’t miss it
Sri Gayathri –
Ask jhansi products always good
Geetha v –
வாசனைக்கு வாசனை , பூச்சிகள் தொல்லை இனி இல்லை. கிருமி நாசினி, சிறந்த தரம், உடலுக்கு தீங்கு விளைவிக்காது, இது போதும் எனக்கு.
N.Mayil vaganam (verified owner) –
Nice smell